📍 Nehru Nagar, Coimbatore
தமிழ்EN
🛢️
காலி கேன் காணாமல் போகிறதா?
💰
பாக்கி பணம் வசூல் சிரமமா?
📋
யாருக்கு கேன் போட தினமும் குழப்பமா?
🛢️
🪣
💧
✨
⭐
💰
இன்றைய டெலிவரி
RK
Ramesh Kumar
RS Puram • 3 cans
✓
SL
Selvi Akka
Gandhipuram • 2 cans
₹120
🔥
முதல் 25 வியாபாரிகளுக்கு
3 மாதங்கள் முற்றிலும் இலவசம்
🏢
Coimbatore-ல் உருவாக்கப்பட்ட Software
தமிழ்நாடு தண்ணீர் கேன் வியாபாரிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது
பழைய vs புதிய முறை
உங்கள் வியாபாரம் மாறும் முறை
நோட்டுப் புத்தகத்திலிருந்து App-க்கு மாறினால் என்ன மாறும்?
↓
📱
App-க்கு மாறினால்
AquaLink
✓
காலி கேன் கணக்கு துல்லியம்
✓
பாக்கி பணம் கணக்கு தயார்
✓
WhatsApp-ல் Bill அனுப்பு
💸 உங்கள் இழப்பை கணக்கு போடுங்கள்
ஒரு மாதம் எவ்வளவு பணம் இழக்கிறீர்கள்?
✅
AquaLink ஒவ்வொரு கேனையும் கண்காணிக்கிறது.
இந்த ₹750 இழப்பு முற்றிலும் நிற்கும்.
உங்கள் தினசரி தலைவலி
இந்த 4 சிக்கல்களை App தீர்க்கிறது
பல வியாபாரிகள் தினமும் இவற்றை நோட்டில் தேடி சோர்வடைகிறார்கள்.
🛢️
நிரம்பிய கேன்
வாடிக்கையாளரிடம் எத்தனை கேன் உள்ளது
🪣
காலி கேன்
திரும்ப வாங்க வேண்டிய கேன் கணக்கு
💰
பாக்கி பணம்
யார் எவ்வளவு தர வேண்டும் என்று உடனே
📋
டெலிவரி பட்டியல்
இன்று யாருக்கு கேன் போட வேண்டும்
⭐ முக்கிய Feature
கேன் எங்கே இருக்கிறது
என்பதை App தானாக
கண்காணிக்கும் 🛢️
🛢️
நாங்கள் என்ன செய்வோம்
நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்
நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
✓
WhatsApp Support
எப்போதும்
✓
Phone Support
தமிழில் பேசு
✓
Setup Assistance
நேரில் வந்து
✓
Tamil Training
உங்கள் கடையிலேயே
⏰
30 நிமிடங்களில் தொடங்கலாம்
🔒
உங்கள் வாடிக்கையாளர் தகவல்கள்
பாதுகாப்பாக சேமிக்கப்படும்
App-ல் என்ன இருக்கு?
உங்களுக்கு வேண்டிய எல்லாம் இருக்கு
தினசரி வேலையை எளிதாக்க 8 பெரிய features.
📋
தினசரி டெலிவரி பட்டியல்
யாருக்கு எத்தனை கேன் போட வேண்டும் என்று தானாக உருவாகும்.
🛢️
கேன் கணக்கு கண்காணிப்பு
நிரம்பிய & காலி கேன், உங்கள் கேன் & வாடிக்கையாளர் சொந்த கேன் — தனித்தனியாக.
💰
பாக்கி பணம் பட்டியல்
யார் எவ்வளவு தர வேண்டும் என்று ஒரே tap-ல் தெரியும்.
📲
WhatsApp-ல் Bill அனுப்பு
ஒரு button அழுத்தினால் வாடிக்கையாளருக்கு bill போகும்.
💳
UPI-ல் பணம் வாங்கு
GPay, PhonePe, Paytm — எல்லாம் வேலை செய்யும். கையில் ரொக்கம் வேண்டாம்.
🛵
Driver-க்கு தனி App
டெலிவரி பையன் தனது phone-ல் route பார்த்து வேலை முடிக்கலாம்.
🇮🇳
தமிழ் + English
App முழுவதும் தமிழில் — படிக்க, புரிந்துகொள்ள எளிது.
📊
வியாபார Report
இந்த மாதம் எவ்வளவு விற்பனை, எவ்வளவு லாபம் — ஒரே screen-ல்.
எப்படி தொடங்குவது?
3 எளிய படிகள்
ஒரே நாளில் App ready. நாளை முதல் வேலை.
1
WhatsApp-ல் "DEMO" அனுப்புங்கள்
நாங்கள் உங்களை call பண்ணி உங்கள் வியாபாரம் பற்றி கேட்போம்.
⏱ 5 நிமிடம்
2
உங்கள் வாடிக்கையாளர் பட்டியல் தாருங்கள்
நோட்டு புத்தகம், Excel, paper list — எதுவாக இருந்தாலும் சரி. நாங்களே App-ல் சேர்க்கிறோம்.
⏱ 30 நிமிடம் • இலவசம்
3
நாளை முதல் App-ஐ பயன்படுத்துங்கள்
எங்கள் team உங்களுக்கு நேரில் வந்து கற்றுத் தருகிறோம்.
⏱ ஆதரவு எப்போதும் இலவசம்
விலை
முதல் 3 மாதம் முற்றிலும் இலவசம்
App-ஐ முழுமையாக பயன்படுத்தி பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் நிறுத்திக்கொள்ளலாம்.
₹1,500/மாதம்
₹0 • 3 மாதம்
அறிமுக சலுகை • Setup கட்டணம் இல்லை
🔥முதல் 25 வியாபாரிகளுக்கு மட்டும்
3 மாதம் கழித்து
உதாரணம்
100
100 வாடிக்கையாளர்சிறு வியாபாரம்
₹100/மா
250
250 வாடிக்கையாளர்நடுத்தர வியாபாரம்
₹250/மா
500
500 வாடிக்கையாளர்பெரிய வியாபாரம்
₹500/மா
🎉 500+ வாடிக்கையாளர் இருந்தாலும்
₹500/மாதம் மட்டும் • Unlimited
ஏன் AquaLink?
App பயன்படுத்தினால் 4 பெரிய மாற்றம்
தினசரி வேலையில் உடனே தெரியும் மாற்றங்கள்.
✅
கணக்கு தவறுகள் குறைவு
தானாக கூட்டும், கழிக்கும்
🛢️
கேன் தொலைவது குறைவு
ஒவ்வொரு கேனும் track
💰
பண வசூல் எளிது
UPI + WhatsApp bill
⏰
நேரம் மிச்சம்
தினமும் 1-2 மணி நேரம்
பொதுவான கேள்விகள்
உங்களுக்கு சந்தேகம் இருக்கா?
?எனக்கு mobile சரியா தெரியாதே, பயன்படுத்த முடியுமா?
கண்டிப்பாக. App தமிழில் இருக்கு, பெரிய எழுத்து, பெரிய button. எங்கள் team நேரில் வந்து கற்றுத்தருவோம். WhatsApp-ல் எப்போதும் ஆதரவு உண்டு.
?என் வாடிக்கையாளர் பட்டியலை யார் App-ல் சேர்ப்பது?
நாங்களே. உங்கள் நோட்டை எங்களுக்கு காட்டுங்கள் (அல்லது WhatsApp-ல் photo அனுப்புங்கள்). 30 நிமிடத்துக்குள் App ready.
?3 மாதம் கழித்து கட்டாயம் pay பண்ணணுமா?
இல்லை. App-ஐ நிறுத்திக்கொள்ள நினைத்தால் எந்த நேரத்திலும் நிறுத்தலாம். கட்டணம் கட்டும்போது மட்டுமே தொடரும்.
?Internet இல்லாதபோது App வேலை செய்யுமா?
Delivery list, customer details — internet இல்லாதபோதும் App-ல் பார்க்கலாம். Internet வந்தவுடன் தானாக update ஆகிவிடும்.
?என் தகவல்கள் பாதுகாப்பானதா?
ஆம். உங்கள் வாடிக்கையாளர் தகவல்கள் encrypted மற்றும் பாதுகாப்பான servers-ல் சேமிக்கப்படும். நாங்கள் வேறு யாருக்கும் கொடுக்க மாட்டோம்.
👨💼 உங்கள் தொடர்பு
T
Founder
Thanga
📍 Nehru Nagar, Coimbatore
தண்ணீர் கேன் வியாபாரிகளுக்கு உதவ ஆரம்பித்த AquaLink. எந்த சந்தேகமும் இருந்தாலும் என்னை நேரடியா WhatsApp-ல் அனுகலாம்.
🎁 முதல் 25 வியாபாரிகளுக்கு 3 மாதம் இலவசம்
இப்போதே DEMO
பெறுங்கள்
WhatsApp-ல் "DEMO" அனுப்பினால் போதும்
WhatsApp DEMO
📞 அழைக்கவும்
+91 99650 15778
⏰ 30 நிமிடங்களில் உங்கள் வாடிக்கையாளர்களை
App-ல் நாங்களே பதிவு செய்து தருகிறோம்